Monday, November 28, 2005

கிரிக்கெட் பற்றி எழுத உறுப்பினர் தேவை

இந்த வலைப்பதிவில் கிரிக்கெட் பற்றி எழுத விரும்புபவர்கள் எனக்கு bseshadri at gmail dot com என்ற முகவரிக்கு எழுதவும். உங்களையும் உறுப்பினராக்குகிறேன்.

இந்தப் பதிவு கிரிக்கெட் பற்றி மட்டுமே எழுதுவதற்காக. தமிழில்தான் எழுத வேண்டும்.

2 Comments:

Anonymous Anonymous said...

நான் எழுதுகிறேன். ஆனால் ரப்பர் பால் கிரிக்கெட் பற்றியுயம் கரிக்குச்சி ஸ்டம்பு நட்டு ஆடும் சர்வதேச சந்துமுனை ஆட்டங்கள் பற்றியும்தான் எழுதுவேன். பரவாயில்லையா? தென்னை மட்டை பேட் கொண்டு ஆடும் சிறப்பு ஒருநாள் ஆட்டங்கள் பற்றிய ஆய்வறிக்கை எழுதலாமா?

11:17 PM  
Blogger Badri Seshadri said...

எழுதலாம்!

2:26 AM  

Post a Comment

<< Home