Thursday, December 01, 2005

சென்னை டெஸ்ட் அப்டேட்

  • இப்பொழுது புயல் சனிக்கிழமை அன்று கரையைக் கடக்கும் என்று சொல்கிறார்கள்.
  • சென்னை நீதிமன்றம் டெஸ்டைத் தடை செய்ய முடியாது என்று சுரேஷ் பாபுவிடம் சொல்லிவிட்டார்கள்.
  • டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது.
  • தூரதர்ஷன் (தரைவழி), Zee தொலைக்காட்சி (செயற்கைக்கோள்) என இரண்டிலும் ஆட்டம் ஒளிபரப்பாகும். ஆல் இண்டியா ரேடியோவில் வர்ணனை ஒலிபரப்பாகும். (நமக்கெல்லாம் ஆல் இண்டியா ரேடியோதான்!, ஞாயிறு ஆட்டம் நடந்தால் தொலைக்காட்சியில் பார்ப்பேன்.)
  • அணிகள் நாளைக் காலையில்தான் முடிவு செய்யப்படும்.
  • நாளை ஆட்டம் நடந்தால் - நடக்கும்போதே, முக்கியமான சில விஷயங்களைப் பற்றி பதிவேன். என் சக பதிவாளர்களும் சேர்ந்து கலக்குவார்கள். (மூன்றே நாள்களில் ஆறு பேர் உறுப்பினராகியுள்ளனர்; இன்னமும் இரண்டு பேர் சேர்கிறார்கள்!)

1 Comments:

Blogger முத்துகுமரன் said...

எப்பிடி உறுப்பினராக சேர்வது?

9:35 AM  

Post a Comment

<< Home