Thursday, December 01, 2005

இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர் Zee தொலைக்காட்சியில்

நாளை சென்னையில் தொடங்க இருக்கும் இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர் போட்டிகள் Zee Sports தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் என்று கிரிக்கின்ஃபோ அறிவிக்கிறது.

அரசின் கேபிள் தொலைக்காட்சி பற்றிய விதிமுறைகளின்படி இந்தியா தொடர்பான கிரிக்கெட் போட்டிகளை பிரசார் பாரதி (தூரதர்ஷனிலும்) காண்பிக்க வேண்டும். அப்படியானால் நாளைய டெஸ்ட் போட்டியை தூரதர்ஷனிலும் காண்பிப்பார்களா என்று பார்க்க வேண்டும்.

2 Comments:

Blogger Movie Fan said...

Badri,

I guess Doordarshan will have the rights for its terristerial network and Zee bags only the Cable and Satellite rights today. So i think chennaites ( without SetTop Box) can view the match thro' DD National but has to bare/adjust the Imsais of our popular hindi commentators.

-- Vignesh

5:07 AM  
Blogger Govind said...

கிரிக்கெட் பற்றிய தங்களது வலைத்தொகுப்பு அருமை. சென்னை டெஸ்ட் குறித்த சமீபத்திய தகவலுக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள்

7:33 AM  

Post a Comment

<< Home