Thursday, December 01, 2005

இன்று ஆட்டம் நடைபெறுவது கடினம்

நேற்று இரவு நல்ல மழை. இன்று காலையில் இதுவரையில் சூரியன் எட்டிப்பார்க்கவில்லை.

ஆங்காங்கே சில பொட்டுத் தூறல்கள்.

இன்று முதல் நாள் ஆட்டம் இருக்குமா என்பது கொஞ்சம் சந்தேகம்தான். நல்ல வெய்யில் அடித்தால் மதியம் நிலைமை மாறலாம்.

1 Comments:

Blogger Badri Seshadri said...

மைலாப்பூரில் மழை ஆரம்பம். திருவல்லிக்கேணியிலும் அப்படியேதான் இருக்க வேண்டும். இன்று ஆட்டம் கோவிந்தா.

8:58 PM  

Post a Comment

<< Home