Friday, December 02, 2005

மூன்று நாள் டெஸ்ட்?

இன்று பெய்த மழையைப் பார்த்தால் நாளை ஆட்டம் நிச்சயம் இருக்காது என்று தோன்றுகிறது. ஆனால் இன்று இரவு புயல் கரையைக் கடக்கும் என்பதிலிருந்து ஞாயிறு முதல் ஆட்டம் நடைபெற நிறைய வாய்ப்புகள்...

பார்க்கலாம்.

2 Comments:

Blogger Unknown said...

This is the first time that i have come across a tamil blog!...Cool...And even i am yet another dejected Chennai resident! :(

6:43 AM  
Blogger பழூர் கார்த்தி said...

இப்ப என்ன ஸ்டேட்டஸ் பத்ரி, மேட்ச் இன்னிக்கு இருக்குமா ??

11:57 PM  

Post a Comment

<< Home