இரண்டாம் நாள் மழை நிலவரம்
அப்பாடி, நேற்று என்ன மழை! பகலில் கொட்டு கொட்டென்று கொட்டியது. பின் முன்னிரவில் கொஞ்சம் விட்டது. பின்னிரவில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிவிட்டது!
காலையில் மழை விட்டிருந்தது. இன்று இதுவரையில் எப்பொழுதாவது சிறு தூறல்கள்தான்.
ஆனாலும் இன்றும் ஆட்டம் கிடையாது. மைதானத்தில் இரண்டு அதி நீர்-உறிஞ்சிகள் (சூப்பர் சாப்பர்) உள்ளன. ஆனாலும் நேற்று கொட்டிய செ.மீ மழையை உறிஞ்சுவது லேசுப்பட்ட காரியம் இல்லை. இன்று அவ்வப்போது சூரியன் எட்டிப்பார்த்தது. ஆனாலும் வெகுவாக மேகமூட்டம்தான்.
இன்று மேற்கொண்டு மழை பெய்யாவிட்டால் நாளை ஆட்டம் நிச்சயம் தொடங்கும்.
மூன்று நாள்களாவது ஆட்டம் நடைபெறும். ஆனால் அதிலும் ரிசல்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. பேட்டிங் செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கும்.

0 Comments:
Post a Comment
<< Home