ஆஸ்திரேலியா வெற்றி
காலையில் ஆக்லாந்து ரக்பி மைதானத்தில் drop-in pitch-இல் நடைபெற்ற ஆஸ்திரேலியா - நியூசிலாந்து ஆட்டம் கொஞ்சம் பார்த்தேன். மிகச்சிறிய மைதானம். தோனியை விட்டிருந்தால் 20-30 சிக்ஸ் அடித்திருப்பார். சில இடங்களில் எல்லைக்கோடு வெறும் 50 மீட்டர் தொலைவுதான்.
பாண்டிங்கும் காடிச்சும் எளிதாக ரன்கள் சேர்த்தனர். நியூசிலாந்து பவுலிங் படு கேவலமாக இருந்தது. ஆனால் மதியம் அவர்களது பேட்டிங் இன்னமும் மோசம். பத்து ரன்களுக்கு ஒரு விக்கெட் வீதம் விழுந்து கொண்டிருந்தது. 253ஐ சேஸ் செய்து 105க்கு ஆல் அவுட்.
இது மிகவும் போரடிக்கும் ஒருநாள் போட்டித் தொடராக இருக்கப்போகிறது.

0 Comments:
Post a Comment
<< Home