Monday, December 05, 2005

இந்தியா முதலில் பேட்டிங்

சென்னையில் ஆட்டம் தொடங்க உள்ளது. திராவிட் டாஸில் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார். கிடைத்தவரை பேட்டிங் செய்யலாம் என்ற எண்ணம் போலும். நான் இந்தியா முதலில் பந்துவீசத் தீர்மானிக்கும் என்று நினைத்தேன்... அப்படிச் செய்தால் இந்தியாவுக்கு ஜெயிக்க ஏதாவது வாய்ப்பு இருந்திருக்கும். (ஆசைதான்!)

ஏதாவது சுவையாக நடந்தால் எழுதுகிறேன்.

0 Comments:

Post a Comment

<< Home