கம்பீர் அவுட்
ரன்கள் ஏதும் பெறாமல் கவுதம் கம்பீர், சமிந்தா வாஸ் பந்தில் பவுல்ட் அவுட் ஆனார். சேவாக் மட்டையை வீசி எறிந்து சில நான்குகளைப் பெற்றுள்ளார். திராவிட் உள்ளே வந்துள்ளார்.
கிரிக்கெட் செய்திகள், அலசல்கள், ஆட்ட வர்ணனைகள்
0 Comments:
Post a Comment
<< Home